அண்ணாமல அண்ணாமல
அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே…
அன்னம் தண்ணி உண்ணாமல எண்ணி ஏங்குறேன்…
ரெக்க கட்டி பறக்குதடி…
அண்ணாமலை சைக்கிள்…
ஆச பட்டு ஏறிகோடி…
அய்யாவோட பைக்கில்…
வந்தேன்டா பால்காரன்…
அடடா… பசுமாட்ட பத்தி பாடப்போறேன்…
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்…