வெண்ணிலவும் பொன்னிநதியும்
உன் ராட்சசி சிரிக்கிறா… உன் காதலை ரசிக்கிறா… உன் கண்ணில இருக்கிறா… உன் கூடவே நடக்குறா…
Songs makes mind cool
உன் ராட்சசி சிரிக்கிறா… உன் காதலை ரசிக்கிறா… உன் கண்ணில இருக்கிறா… உன் கூடவே நடக்குறா…
ஏ… வெரட்டி வருவானுங்க பாக்காதடி… ஏ… கொரட்டி கண்ணுக்காரி மதிக்காதடி… மாமன் ஒய்யாரமா மடி மேல சாஞ்சுக்கதான்… கடிகாலம் ஏதுமில்ல கெணத்தோரம் யாருமில்ல…
அதழ் அழகியே பாவை பார்வை… ஒன்றாகும் வேளை மெய்யாகுதே பொழிந்திட… இதழ் பருகிய வார்த்தை என்னில்… விண்மீன்களாய் சிதறி என்னை அடைந்திட…
காதலிச்சு கழுத்தறுக்கும் ஊருக்குள்ள… கவிதைய காதலிக்கும் ஆசை இருக்கு எனக்குள்ள… காதலிச்சு கழுத்தறுக்கும் ஊருக்குள்ள… கவிதைய காதலிக்கும் ஆசை இருக்கு எனக்குள்ள…
அவ மேல ஆச வச்சேன்… வித விதமா மீச வச்சேன்… மொக்க வாங்கியும் நம்பிக்கை வச்சேன்… மாமா நா கால்மா…
உன் காதல் எனதென்றே ஆனாலும்… இல்லாமல் போனாலும் என் வாழ்க்கை உன்னாலடி… உன் காதல் எனதென்றே ஆனாலும்… இல்லாமல் போனாலும் என் வாழ்க்கை உன்னாலடி…
வெறி வெறி ஆட்டம்தான்… வருவது சென்னை கூட்டம்தான்… எடுக்குது ஓட்டம்தான்… தெறிக்குது தலையோட ஷாட்ஸ்ம்தான்...
கும்மியடி தமிழ்நாடு முழுவுதும் குலுங்கிட கைகொட்டி கும்மியடி… நம்மை பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோமென்று கும்மியடி…
உதட்டுல மச்சம் வச்சு… மச்சத்துல மிச்சம் வச்சு… மொத்ததுல என்ன வச்சு கொல்லாத… வெண்ணிலவு பொன் உனக்கு…
இட்லி சட்னி… வித்தவுட் இட்லி தேர் இஸ் நோ சட்னி… வித்தவுட் சட்னி தேர் இஸ் நோ இட்லி… ரெண்டும் சேர்த்து புள் கட்டு கட்டு நீ… அட சோறு இல்லனா பட்னி…