சிறு கூடு
கதவ தொறந்த பழைய உலகம்…
பரிச புடிக்க பொய்யாக பழகும்…
பொறுத்து போக சொல்லும் ஒரு குழுமம்…
எதிர்த்து போனாதான் பொறக்கும் மறு உலகம்…
கதவ தொறந்த பழைய உலகம்…
பரிச புடிக்க பொய்யாக பழகும்…
பொறுத்து போக சொல்லும் ஒரு குழுமம்…
எதிர்த்து போனாதான் பொறக்கும் மறு உலகம்…
கிராமத்து பொண்ணு நெருப்புன்னு சொன்னியே பார்…
சிட்டில வந்து கலக்குது கலக்குதுடா…
அடி வாடி பிள்ளை மாமன்காரன் கட்டியணைக்க…
அடி விடல பிள்ளை தாவணியை ஏன் நனைக்க…
அடி எதுக்கு புள்ள பொனக்கு என் மேல…
நா உனக்குனுதான் பொறந்திட மாமன்…
எதுக்கு புள்ள பொனக்கு என் மேல…
ராசாவே என் உடம்புல ஒன்னுமில்ல…
ராசாவே என் உசிருல ஏதுமில்லை…
ராசாவே உன் தாரம் இங்க ஒத்தயில…
ராசாவே ஏன் தூரம் நம்ம மத்தியில…
என் பக்கம் நீயும் இல்லை…
உன் பக்கம் நானும் இல்லை…
உன் சத்தம் இங்கே இல்லை…
ஒரு முத்தம் கூட இல்லை… இல்லை…
கயிறு போட்டு உன்ன இழுக்க நெனச்சா…
கைய கிழிச்சு விட்டு எங்கோ நீ பறந்த…
மொட்ட மாடி ஏறி உன்ன நானும் ரசிச்சா…
பக்கத்து வீட்டு பொண்ண பாத்துபுட்டு என்ன மறந்த…