Category: நாட்படு தேறல்

இந்த இரவு

இந்த இரவு தீர்வதற்குள்ளே… இந்த இரவு தீர்வதற்குள்ளே… ஒருகோடி மொட்டுக்கள் உடைந்திருக்கும்… ஒன்றிரண்டு விண்மீன்கள் உதிர்ந்திருக்கும்…

மேற்குத் தொடர்ச்சி மலை

மேற்குத் தொடர்ச்சி மலை இளைச்சுப் போகும்… அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும்… மேற்குத் தொடர்ச்சி மலை இளைச்சுப் போகும்… அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும்…